×

சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்: இந்திய மருத்துவ ஆணையரகம் விசாரணை!

சென்னை: சித்த மருத்துவர் ஷர்மிகாவின் வீடியோவில் கூறிய மருத்துவ அறிவுரைகளைப் பார்த்து, சிகிச்சை எடுத்ததில் தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாக 2 பேர் இந்திய மருத்துவ ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர். முன்னதாக, உடல் எடை குறைப்பு, கர்ப்பம் தரித்தல் குறித்த ஷர்மிகாவின் வீடியோக்கள் சர்ச்சையானதைத் தொடர்ந்து இந்திய மருத்துவ ஆணையரகம் தாமாக முன் வந்து இரண்டு கட்ட விசாரணை நடத்தியது.

The post சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்: இந்திய மருத்துவ ஆணையரகம் விசாரணை! appeared first on Dinakaran.

Tags : Siddha doctor ,Sharmika ,Medical Commission of India ,Chennai ,Siddha ,
× RELATED 4 ஆண்டுக்குமுன் தாயை கொன்ற சித்த மருத்துவர் சிக்கினார்